Saturday, May 12, 2012
இன்றைய வணிகம் நாளிதழ் 05-05-2012 திண்டுக்கல் மாநாட்டில் வெளியிட்ட ஒளிப்படங்கள்
Wednesday, May 2, 2012
Tuesday, May 1, 2012
இராணிப்பேட்டையில் நடைபெற்ற சிறப்பு மாநில மாநாட்டு ஒளிபடங்கள்
| பேராசிரியர் அப்துல் நாசர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கின்றனர் மாநில நிருவாகிகள் |
| கொங்கு திரு. தனபால் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கிறார் பொதுச் செயலாளர் |
| இன்றைய வணிகத்தின் முதன்மை ஆசிரியர்களான முகமது இஸ்மாயில் மற்றும் திருமுருகன் ஆகியோருடன் பொதுச் செயலாளர் |
| தேர்தல் வெற்றிக் கணிப்பாளர் அய்யா திரு. இராமசாமி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மகிழ்கிறார்கள் தலைவர், செயலாளர், பொருளாளர் |
| மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், மாநில இணைச் செயலாளருமான இராணிப்பேட்டை திரு. குணசேகரன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மகிழ்கிறார் பொதுச் செயலாளர் |
| மாநில பொருளாளர் மு. அகமது முஸ்தபா அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கின்றனர் மாநில நிருவாகிகள் |
| பசுமை பாரதம் நிருபர் திருமதி. காமினி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பெருமை படுத்துகின்றனர் மாநில நிருவாகிகள் உடன் தென்மண்டல அமைப்புச் செயலாளர் செல்லபாண்டி |
| மாநில இணைச் செயலாளர் எஸ். குணசேகரன் மற்றும் சித்ரா குணசேகரன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கின்றனர் மாநில நிருவாகிகள் |
![]() |
| மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் இந்தியன் பிரஸ் கிளப் சார்பில் பாராட்டி பெருமைப்படுத்தி வழங்கப்பட்ட சான்றிதழ் |
Subscribe to:
Posts (Atom)























