Saturday, May 12, 2012

இன்றைய வணிகம் நாளிதழ் 05-05-2012 திண்டுக்கல் மாநாட்டில் வெளியிட்ட ஒளிப்படங்கள்

05-05-2012 அன்று திண்டுக்கல் மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு
தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட, இந்தியன் பிரஸ் கிளப்-ன் பொதுச் செயலாளரும்,
இன்றைய வணிகத்தின் வெளியீட்டாளரும், ஆசிரியருமான இரா. பொன்முருகன் பெற்றுக் கொள்ளும் காட்சி படம்.

05-05-2012 அன்று திண்டுக்கல் மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு
தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட, இந்தியன் பிரஸ் கிளப்-ன் மாநில இணைச் செயலாளரும், இன்றைய வணிகத்தின் சேலம் மாவட்ட தலைமை செய்தியாளருமான திரு. பிரேம் குமார் அவர்கள் இன்றைய வணிகம் நாளிதழை  பெற்றுக் கொள்ளும் காட்சி படம்.

05-05-2012 அன்று திண்டுக்கல் மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு
தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட, இந்தியன் பிரஸ் கிளப்-ன் உறு,பபினரும், இன்றைய வணிகத்தின் சென்னை காவல்துறையின்  தலைமை செய்தியாளருமான திரு. ரகுராம் அவர்கள் இன்றைய வணிகம் நாளிதழை  பெற்றுக் கொள்ளும் காட்சி படம்.

05-05-2012 அன்று திண்டுக்கல் மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு
தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட, இந்தியன் பிரஸ் கிளப்-ன் மாநில துணைச் செயலாளர் ராக்கி ராஜேஷ் அவர்கள் இன்றைய வணிகம் நாளிதழை  பெற்றுக் கொள்ளும் காட்சி படம்.

No comments:

Post a Comment