| பயிற்சி பட்டறைக்கு வருகை தரும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ந. வெங்கடாசலம் அவர்கள் |
| பயிற்சி பட்டறைக்கு வருகை தந்து இந்தியன் பிரஸ் கிளப் திண்டுக்கல் மாவட்ட செயல்பாடுகளை பார்வையிடுகிறார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ந. வெங்கடாசலம் அவர்கள். |
| பயிற்சி பட்டறைக்கு வருகை தரும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ந. வெங்கடாசலம் அவர்கள் |
| மறைந்த பத்திரிகை தினத்தந்தை நாளிதழ் அதிபர் மற்றும் பிற பத்திரிகையாளர்களுக்கும் இந்தியன் பிரஸ் கிளப் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்ட காட்சி. |
| பயிற்சி பட்டறைக்கு வருகை தந்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ந. வெங்கடாசலம் அவர்கள் |
| பயிற்சி பட்டறைக்கு வருகை தந்து பத்திரிகையாளர்களை வழிநடத்தி உரையாற்றுகிறார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ந. வெங்கடாசலம் அவர்கள். |
| இந்தியன் பிரஸ் கிளப் நடத்திய பயிற்சி பட்டறைக்கு வருகை தந்த பத்திரிகையாளர்கள் கூட்டம் |
| பயிற்சி பட்டறைக்கு வருகை தந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ந. வெங்கடாசலம் அவர்களுக்கு இந்தியன் பிரஸ் கிளப் நிறுவனர் - தலைவர் இரா. பொன்முருகன் சால்வை அணிவித்த காட்சி. |
| பயிற்சி பட்டறைக்கு வருகை தந்த திண்டுக்கல் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் லிங்கம் அவர்களுக்கு இந்தியன் பிரஸ் கிளப் திண்டுக்கல் மாவட்ட தலைவர் நாகராஜ் சால்வை அணிவித்த காட்சி. |
| பயிற்சி பட்டறைக்கு வருகை தந்து பயிற்சி பட்டறை சிறப்பு நடத்தியமைக்கு அண்ணன் டிஎஸ்எஸ் மணி அவர்களுக்கு இந்தியன் பிரஸ் கிளப் நிதென்னிந்திய செயலாளர் சாம்.திவாகர் சால்வை அணிவித்த காட்சி. |
| இந்தியன் பிரஸ் கிளப் திண்டுக்கலில் நடத்திய பத்திரிகையாளர் பயிற்சி பட்டறையில் நிறுவனர் - தலைவர் இரா. பொன்முருகன் உரையாற்றுகையில்... |
| திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் லிங்கம் அவர்கள் உரையாற்றுகையில்... |
| இந்தியன் பிரஸ் கிளப் பொருளாளர் கவிஞர் எஸ். செல்லபாண்டி உரையற்றுகையில்... |
| திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தியன் பிரஸ் கிளப் பயிற்சி பட்டறையின் முதல் வகுப்பை தொடங்கி வைத்து வழி நடத்துகிறார் தோழர் டிஎஸ்எஸ்.மணி அண்ணன் அவர்கள். |
|
No comments:
Post a Comment